நொந்து

முன் பின் தெரியாதார்
இதயத்தை கேட்டால்

முன் பின் யோசியாது
கொடுத்து விட்டு

முன் பின் தெரியாது
நொந்து ஊசிப்போன நூலாகிவிடாதே

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (12-Jul-17, 6:45 pm)
Tanglish : nonthu
பார்வை : 66

மேலே