காத்திருப்பேனே

காத்திருப்பேனே

அன்பே உனக்காக நாள்தோறும் உன்னையெண்ணி காத்திருப்பது எனக்கு வலிகளை தரவில்லை
மனதிற்கு சுகங்களை தருகிறது சுமக்கும் உன்னையும் உன் நினைவையும் ரசிப்பதால்.

படைப்பு
ravisrm

எழுதியவர் : ரவி .சு (13-Jul-17, 6:18 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 180

மேலே