அவள் அழகு

அப்பப்பா என்ன அழகு
நீ எத்தனை அழகு
அத்தனை அழகும்
உனக்கு தந்து
உன்னை வடிவாக்கினவன்
ஒரு குறை உன்னில்
வைத்துவிட்டானே
உள்ளம் அதை
வைக்க மறந்து விட்டானே
ஐயகோ ஏன், ஏன் , ஏன்........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-17, 6:17 pm)
Tanglish : aval alagu
பார்வை : 365

மேலே