கொழுப்பு குறைய வழி

கொழுப்பு குறைய வழி

No. 1 :- அண்ணே ஒடம்பல கொழுப்பு அளவுக்கு மீறி இருக்குன்னு வாத்தியார் சொல்றார் எப்படி கொறைக்கிறதுன்னு சொல்லுங்க அண்ணே

No. 2 :- நான் சொன்னா நீ செய்யமாட்டியேடா

No. 1 :- அண்ணே நடந்தா மூச்சிவாங்குது
அதவிட கொஞ்சம் சிரமத்தை பாக்காம செய்யிறேன் சொல்லுங்க

No. 2 :- பூ•••மிதிக்கிறவங்க நடந்து வருவாங்க நீ படுத்து புறண்டு புறண்டு வந்தீன்னா கொழுப்பு தன்னால உருகி குறைந்து போயிடும்டா

No. 1 :- போடாங்•••••••!


Close (X)

0 (0)
  

மேலே