தலைமறைவு

தம்பி : அண்ணா எங்க போரிங்க??
அண்ணன் : எங்கயும் போல இங்க இருக்குற பால குடிக்கப் போறேன்
தம்பி : அப்பனா எனக்கு ஒரு டவுட்டு கிளியர் பன்னிட்டு போங்க
அண்ணன் : அதென்ணடா உனக்கு எப்ப பாத்தாலும் டவுட்டு ????
அத நான் கிளியர் பன்னனுமாஆஆஆஆ?????
தம்பி :அதுவந்துங்க.............
அண்ணன் : என்னடா அதுவந்து கேளுடா
தம்பி :அது இல்ல நீங்க மட்டும் தான் என் கேள்விக்கு உண்மைய சொல்றீங்க. மத்தவங்க எல்லாம் பதில் சொல்றாங்க
அண்ணன் : ஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படினா கேளு
தம்பி : அண்ணா "தலைமறைவு" அப்படின்னா என்னா???????
அண்ணன் : அதாவதுடா
நீ ஏதாச்சி தப்பு பன்னிடாலோ இல்ல உன்ன யாராவது தேடி வரும் போது அவங்களுக்கு தெரியாம நம்மள நாமே மறச்சி வச்சிக்கிறோமோ அதான்டா தலைமறைவு.
தம்பி : அப்ப பயணம் அப்படினா??
அண்ணன் : இந்நைக்கு இருக்குற நிலமைக்கு பயணம் தலைமறைவு ரெண்டுமே ஒன்னு தான்டாஆஆஆஆ........
தம்பி : டேங்ஸ் அண்ணா...........
அப்ப நான் நினைச்சது சரிதான்............
நீங்க ஏதாச்சி நினைச்சீங்களாஆஆஆஆ??????????