மெல்லிய இசை

மனதில்

பல போராட்டங்களுக்கு மத்தியில்

உன் நினைவு..

ஒரு மெல்லிய இசை.....

ஒரு இதமான வருடல்.....

தெய்வத்தின் வருகை.....

தாயின் மடியில் தூங்கும் ஒரு குழந்தையின் நிம்மதி.......

எழுதியவர் : ம.ஜான்சி (14-Jul-17, 3:05 pm)
சேர்த்தது : மஅனிற்றா ஜான்சி
Tanglish : melliya isai
பார்வை : 72

மேலே