நான் உன் அருகினிலே

உன் அருகாமையைத் தேடுகிறது என் ஸ்பரிசம்...

உன்னைத் தள்ளியிருந்து கவனிக்காமல்...

உன் ஆடைக்குள்ளே நானிருந்து...

உன் உடல் சூட்டில் லயிக்க ஆசைப்படுகிறது...

எழுதியவர் : ம.ஜான்சி (14-Jul-17, 3:08 pm)
சேர்த்தது : மஅனிற்றா ஜான்சி
Tanglish : naan un aruginile
பார்வை : 129

மேலே