கனவில் கரைந்தான்

கனவில்

கண்ட

கள்வனை

கண்ணில் புதைத்து

கையால் தொட்டேன்

காணாமல்

கரைந்து சென்றான்....

எழுதியவர் : ம.ஜான்சி (14-Jul-17, 3:11 pm)
சேர்த்தது : மஅனிற்றா ஜான்சி
பார்வை : 97

மேலே