kadhal

எண்ணங்களின் வழிகள் வேறுபட்டிருந்தாலும்
உன் மனதின் புரிதலோடு
எல்லையற்ற மகிழ்ச்சியோடும் பயணம் செய்கிறேன் உன்னோடு
காதல் எனும் அன்பின் வழியில்.

எழுதியவர் : (15-Jul-17, 10:10 am)
பார்வை : 55

மேலே