என்னை என்ன செய்தாயடி …
என்னை என்ன செய்தாயடி … ???
இளமை விடாத விழி இரண்டு ,
தனிமை கெடாது வலம் வருதெ ..!!
மலைகல் தொடாத முகில் ஒன்று ,
மன்னில் விலாமல் அலைகிறதே ..!!
வலையில் மாட்டாத மீன் பொலே ,
மனதை பூட்டாமல் வய்த்திருந்தேன்.!!
கரையில் அடங்காத காட்டாறை ,
சிரையில் இட்டு அடைத்தென்ன ..??
பருவங்கல் என்றும் உருமார ,
இளமையின் பயனம் திசை மாறும் ..!!
உனர்வுகள் இன்று தடுமாற ,
இதையத்தில் எனோ பரிகாசம் ..!!
உல்லத்தில் பாரம் பெருகிடவே ,
கால்களின் வேகம் குரைகிறதே ..!!
வஞ்சியின் வாசம் படர்ந்திடவே ,
நெஞ்சுக்குள் ஈரம் கசிகிறதே ..!!
அடி பெண்ணே,
என்னை என்ன செய்தாயடி … ???
உன் நெற்றி பிறையின் வளைவினிலே ,
என் இதயம் சுற்றி திரிகிறதே ..!!
வற்றி போன தொண்டைக்குள்ளே ,
தாபம் பற்றி எரிகிறதே ..!!
இமைகள் உரசும் பார்வையிலே ,
சருகாய் உல்லம் வாடுதடி ..!!
புருவம் விரியும் இடைவெளியில் ,
என் உயிரும் ஊசள் ஆடுதடி ..!!
உன் கூந்தலின் உயரம் எட்டாமல் ,
என் முதுகின் எலும்பும் தேய்கிறதே ..!!
பெண் மூச்சு காற்றின் வெப்பதிலே ,
சென்குருதியும் கனலாய் காய்கிறதே ..!!
இதழை கடித்து , நீ சிரிக்க ,
என் உடலும் சிதைந்து போனதடி ..!!
மனதை கிலித்த தலும்புகளில் ,
உன் கால்லடி சுவடும் தெரியுதடி ..!!
என் காதலே,
என்னை என்ன செய்தாயடி …. ????