சீனு - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சீனு
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  25-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2016
பார்த்தவர்கள்:  384
புள்ளி:  9

என்னைப் பற்றி...

வேலை காரனமாக அன்டை மாநிலத்திற்கு, இடம் பெயர்ந்தவர் வழி வந்த தமிழன் நான். குறுதியில் சேற்ந்த மொழி, கல்வி கூடத்தில் அமய பெறாத, தீரா தமிழ் பசி கொண்டவன். கற்றவர் கற்ப்பிக்க பயில்வேன் பற்றுடன். பெற்றதை பகிர்ந்திடுவேன் மற்றாருடன். பெற்றவள் தமிழ் என்பேன், உற்றவர் நீங்கல் என்பேன்........

என் படைப்புகள்
சீனு செய்திகள்
சீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2019 12:37 pm

துல்லி துல்லி விளையாடி,
வீட்டை சுற்றும் மான் குட்டி.!
எல்லோருக்கும் செல்லம் அவள்,
எங்கள் வீட்டு கடைக்குட்டி..!!

மண்ணில் விளைந்த மாணிக்கம்,
இவள் கடவுள் கொடுத்த சௌபாக்கியம்,!
கண்ணில் வைத்து பார்திருப்பேன்,
தேவதை அவளை காத்திருப்பேன்..!!

ஒரு நொடியில் எங்கொ மறைந்திடுவாள்,
என்னை கொஞ்சம் சுற்றவைப்பாள்.!
பின்னால் இருந்து பயம் காட்டி,
கன்னத்தில் மெல்ல முத்தம் வைப்பாள்..!!

சடையை பிடித்து நான் இழுத்தால்,
தலையில் கொட்டிட்டு ஓடிடுவாள்.!
ஓடி பிடித்து விளையாடி,
சண்டை போட என்னை கூப்பிடுவாள்..!!

மொட்டை மாடியில் சோறூட்ட,
போதும் என்று அடம் பிடிப்பாள்.!
நிலவை காட்டி ஏமாற்றி,
இன்னொரு பிடிசோற் ஊட்டிடுவேன்..!!

மேலும்

சீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2018 7:06 pm

இயர்கை அன்னை குளியல் கொள்ளும் கார்காலம் .,
அவள் மடியில் தவளும் வாடை காற்றில் மண்வாசம்..
பச்சை பசுமை அணிவகுத்த ஊர்கொலம்.,
என் இதழ்ளில் விழுந்த மழை துளியும் கவி பெசும் ...!!!

மேலும்

சீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2017 8:17 pm

என்னை என்ன செய்தாயடி … ???


இளமை விடாத விழி இரண்டு ,
தனிமை கெடாது வலம் வருதெ ..!!
மலைகல் தொடாத முகில் ஒன்று ,
மன்னில் விலாமல் அலைகிறதே ..!!

வலையில் மாட்டாத மீன் பொலே ,
மனதை பூட்டாமல் வய்த்திருந்தேன்.!!
கரையில் அடங்காத காட்டாறை ,
சிரையில் இட்டு அடைத்தென்ன ..??

பருவங்கல் என்றும் உருமார ,
இளமையின் பயனம் திசை மாறும் ..!!
உனர்வுகள் இன்று தடுமாற ,
இதையத்தில் எனோ பரிகாசம் ..!!

உல்லத்தில் பாரம் பெருகிடவே ,
கால்களின் வேகம் குரைகிறதே ..!!
வஞ்சியின் வாசம் படர்ந்திடவே ,
நெஞ்சுக்குள் ஈரம் கசிகிறதே ..!!


அடி பெண்ணே,
என்னை என்ன செய்தாயடி … ???


உன் நெற்றி பிறையின் வளைவினிலே

மேலும்

சீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2017 11:48 pm

வானிலிருந்து விண்மீன் ஒன்று,
பூமியில் விழுந்த நாள் இன்று..

பூவிழி விரியும் முகம் கண்டு,
அமுதைப் பொழியும் பொன் வண்டு..

கண்மணி தூங்கிட இதமாக,
வானவில் வந்து தாலாட்டும்..

பொன்மணி பசிக்கு பதமாக,
மேகங்கள் வந்து பாலூட்டும்..

அறிவில் ஆயிரம் ரகம் உண்டு,
அழகில் தேவதை முகம் உண்டு..

நினைப்பதை முடிக்கும் மனம் உண்டு,
திறமை அவள் கை வசம் உண்டு..

அடிக்கும் கைக்கொண்டே அரவணைப்பாள்,
பாசத்தின் வலைக்கொண்டே சிறைபிடிப்பாள்..

கோவமும் பகையும் நிறைந்திருக்கும்,
அதற்குள் பாசமும் மறைந்திருக்கும்..

நேற்று மழலை பாடிய மான் குட்டி,
இன்று காலம் கனிந்திட மலர்ந்துவிட்டாள்..

இரு கரத்தில் தவழ்ந்த பனி கட்டி,
என் தோளுக்கும

மேலும்

சீனு - சீனு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2016 6:56 pm

என் தாய் மொழியின் வாயிலாக, என் தந்தைக்கு இது சமர்ப்பனம்..

உயிருக்கு வித்திட்டவன், உதிரத்தை தந்திட்டவன்,
கருவுற்றாத ஈசன் இவன், என்னை கற்ப்பித்த முதல் ஆசான் இவன்.

இவன் தியாகத்தை மதிப்பிட எது இனையானது?
ஒரு ஆயுலின் சேவை, அது மிகையாகாது.

இவன் கோவமும், கருனையும் இயல்பானது,
அரவனைக்கும் தன்மை, அது மறபானது.

இவன் கண்டதும் கொண்டதும் என்ன?
உறக்கம் இல்லாத இறவுகள் எத்தனை,
புத்தாடை அணியாத பன்டிகை எத்தனை.

சளைக்காமல் உழைத்தான் எப்பொழுதும்,
உன்னாமல் களைத்தான் பல பொழுதும்.

துன்பத்தை உல்மறைத்து, இன்பத்தை காட்டும் கன்னாடி.
நல் ஒழுக்கமும் பன்பும் உறைக்கும், எங்களுக்கு இவன் முன்னோடி.

இவன

மேலும்

உதிரம் சிந்தி வியர்வை வாரி பிள்ளை பசி மறக்க தன்னை வதை செய்யும் தந்தை எனும் இனம் உலகை காக்கும் வரங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2016 11:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே