கார்காலம்

இயர்கை அன்னை குளியல் கொள்ளும் கார்காலம் .,
அவள் மடியில் தவளும் வாடை காற்றில் மண்வாசம்..
பச்சை பசுமை அணிவகுத்த ஊர்கொலம்.,
என் இதழ்ளில் விழுந்த மழை துளியும் கவி பெசும் ...!!!

எழுதியவர் : சீனு (9-Oct-18, 7:06 pm)
சேர்த்தது : சீனு
பார்வை : 1638

மேலே