அவள் இட்ட வடு💋💋💋

அவள் இட்ட வடு💋💋💋

என் கண்ணத்தில் பல யுகங்களாகியும்அவள் கொடுத்த முதல் முத்தத்தின் அழுத்தத்தால் வந்த வடு இன்னும் ஏனோ மறையவில்லை!!

அவ்வளவு அழுத்தமா? இல்லை சுகமா? என்பது இன்னும்தெரியவில்லை!!!

உங்கள்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபீஃக் (17-Jul-17, 7:30 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 860

மேலே