நீ கண்களால் ஒரு பார்வையை வீசிவிட்டு

நீ கண்களால் ஒரு  பார்வையை  வீசிவிட்டு

கண்ணைக்கட்டிகொண்டு கூட
எளிதாக நடந்து விடலாம் போல !

நீ கண்களால் ஒரு பார்வையை
வீசிவிட்டு போனபின்பு !

அவ்விடத்தை விட்டு நகர்வது
சற்று கடினமாகத்தான் இருக்கிறது !

எழுதியவர் : முபா (18-Jul-17, 7:46 pm)
பார்வை : 261

மேலே