முகவரியாய்
முன்னறி தெய்வங்களின்
முகவரியை அழித்தன,
முன்னேறிய பிள்ளைகள்..
முகவரி இப்போது கிடைத்தது,
முழுதும் புதிதாய்-
முதியோர் இல்லம்...!
முன்னறி தெய்வங்களின்
முகவரியை அழித்தன,
முன்னேறிய பிள்ளைகள்..
முகவரி இப்போது கிடைத்தது,
முழுதும் புதிதாய்-
முதியோர் இல்லம்...!