புரியா புதிர்
நான் உன்னை காதல்
செய்ததற்கும்;
உன்னை மட்மே உயிராக
எண்ணுவதற்கும்;
உன்னை மட்டுமே
உறவாகக்காெள்வதற்கும்;
உன் மீது காெண்ட காதலை
உன்மீது தெளிக்க வழி தெரியாமலும்;
உன்னையே நினைத்துக்காெண்டிருக்கும் என்னிதயம் சில சமயங்களில் என் அனுமதியின்றி சென்று விடுகின்றது..
விடைதேடி................
இது வரை இவை அனைத்திற்குமே விடை தெரியா புரியா புதிராகவே உள்ளது...