எதிரே உலகம்

ஓவியம் வளர்ந்து இங்கு சிலையானதோ..
தேடியே என்னில் வந்து கலையாகுதோ..

மூச்சுக் காற்றில் தென்றல் வீச..
பேச்சு கடலாய் அலையடிக்க..

எதிரேகண்ட என்னுலகே நீயே என்சிறப்பு

-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (19-Jul-17, 1:01 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : ethire ulakam
பார்வை : 63

மேலே