என்னவளே உன்னை பார்த்த பின்பு
காரணம் தெரியாமல் திரிந்தேன் !!
ஏன் பிறந்தேன் ?
ஏன் மலர்ந்தேன் ?
ஏன் வளர்ந்தேன் ?
இந்த வினாக்களுக்கெல்லாம்.
இன்று உணர்ந்தேனடி
விடை நீ என்பதை !!
இப்பிறவி உனக்காக நான் என்பதை !!
வெற்று பையலாய் சுற்றி திரிந்த நான்
கண்டேனடி என் வாழ்க்கை பாதை நீ என்பதை !!
வழியின் தொடக்கத்தில் நிற்க்கிறேன் !!
உன் விரல் கொடு பெண்ணே
விடாமல் இறுகப் பிடித்துக்கொள்கிறேன் !!
ஊன் அருகில் இடம் கொடு பெண்ணே
காற்றும் புகாமல் நெறுங்க நின்று கொள்கிறேன் !!
நீண்ட தூர வாழ்க்கை பயணத்தை !!
உன் விரல் பிடித்து நடந்தும்
அப்போ !! அப்போ !! உன்னை என் நெஞ்சோடு சுமந்தும்
கடந்திட ஆசை !!
காதல் என்று போலி ஆசை இல்லை, எனக்கு
உன் கரம் பிடிக்க ஆசை !!
உன் மனதில் இடம் கொடு
இருவரும் மணம் முடிக்கலாம் !!