புள்ளியிடா வர்ணனைகள்

புள்ளியிடா வர்ணனைகள் !!!

இளமானே ! தேனே ! தேவதையே ! வாராயோ !
மதிமுகமே ! பருவமகளே ! அருளாயோ நேசமே !
காணேனோ ! உறவானவளே ! உயிரானவளே ! மலரே !
எழிலழே ! நிலமகளே ! நீதானே ! அறியாயோ !
மனையாளே ! மறுக்காதே ! மறைக்காதே ! காதலினை !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-17, 11:19 pm)
பார்வை : 87

மேலே