நட்பு

அடுக்கடுக்காய் வந்தன வாழ்க்கையில்
நண்பனுக்கு சோதனை -சிக்குண்ட
கயிறு போல் அவன் அதை கண்டு
தடுமாற -உற்ற நண்பன் அங்கு தோன்றி
சிக்கல்களாம் சிக்குகளை ஒவ்வொன்றாய்
பொறுமையாய் நீக்கிவிட்டான், நண்பன் மீண்டும்
மகிழ்ச்சியில் வாழ -இதுவே காக்கும் நட்பு .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-17, 1:39 pm)
Tanglish : natpu
பார்வை : 653

மேலே