முடிவே இல்லா நேசம் நான்

கவிதைக் காட்டின் மூங்கில் நான் .
கனவுப் பூவின் வாசம் நான் .
மூடிய இமைக்குள் மின்னல் நான் .
முடிவே இல்லா நேசம் நான் .

--இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (21-Jul-17, 7:07 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 429

மேலே