நட்பு -குறுங்கவிதை

நதி தரும் வண்டல்
பள்ளத்தாக்கில் முப்போகம் தரும்
விளையும் பயிருக்கு -அதுபோல்
குண்டக்கம் ஏதுமில்லா தூய
நண்பனின் நட்பு அதை
ஏற்று பழகும் நல்ல நண்பன்
ஏற்றமே தரும் என்றும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jul-17, 1:41 pm)
பார்வை : 996

மேலே