விழி வழி வலி

முகில்கள் போல்
விழிகளும் எனது...
கனத்ததும் பொழிகின்றன
நிறுத்தாமலே நீரை..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 2:46 pm)
Tanglish : vayili vazhi vali
பார்வை : 47

மேலே