கதையாய்

ஓடியது ஆறு,
உலர்ந்தது மணலாய்-
ஒன்றுமில்லை இப்போது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jul-17, 5:37 pm)
பார்வை : 62

மேலே