வானவில் புத்தகம்

என் காதல்
ஒரு சிறிய நாட்குறிப்பு
மாலையின் பக்கங்களே விரியும்
வானவில் புத்தகம் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-17, 5:31 pm)
Tanglish : vaanavil puththagam
பார்வை : 160

மேலே