அவன் விழிகள்

அவன் விழிகள்
மட்டும்
சிறை என்றால்
நான் அங்கே
ஆயுள்கைதி

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (23-Jul-17, 11:29 am)
Tanglish : avan vizhikal
பார்வை : 468

மேலே