உயிரே உனக்காக
உயிர் பிரியவில்லை
உணர்வு அழியவில்லை
இருந்தும் வலிக்கின்றது
காதல் அல்ல காதலி தந்த
வலிகளால்...
உயிர் பிரியவில்லை
உணர்வு அழியவில்லை
இருந்தும் வலிக்கின்றது
காதல் அல்ல காதலி தந்த
வலிகளால்...