தாய்மை
சுட்டெரிக்கும் சூரியனும்
குளிர்காலம் போல் இருக்கும்
தாயின் மார்பில் உறங்கும் போது
கருவறையில் உதைத்தாலும்
அவ்வலியையும் ரசிக்கும் அழகுடையவள்
மூன்றெழுத்து வார்த்தையில் இவ்வுலகின் மொத்த அழுகும்
அம்மா .....