இயற்கையில்

சுகமான சுமைகள்,
சூரியனுக்குப் பிடிக்கவில்லை-
புல்நுனி பனித்துளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jul-17, 6:58 pm)
பார்வை : 456

புதிய படைப்புகள்

மேலே