இரவு

ராக்கால வேளையும் வந்திட
உறக்கம் கண்களை மயக்க
இமைகள் இமைக்க மறுக்க
என்னவன் நினைவுகள் இமைகளை இறுக்க
கட்டவிழ்க்கத்தான் வருவாயா அன்பே !!!!!
நேரில் வந்து அவிழ்ப்பாய் என்று
நான் காத்திருக்க
இதயம் பூத்து குலுங்குகிறது
என்னவன் நேரில் வரும் வேளையில்
என் கேசத்தை அலங்கரிக்க !!!!!!