தன்னம்பிக்கை

விடியும் வரை காத்திரு விடியலுக்காக
விடிந்த பின்பும் காத்திரு உன் வாழ்வின்
வெற்றிக்காக ..............
வெற்றியின் பின்பு செல்லாதே
உன் விழிகள் தேடும் பாதைகள்
மனம் சொல்லும் பாதையில் செல்
நிம்மதிக்காக ..............

எழுதியவர் : (25-Jul-17, 12:39 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 217

மேலே