அச்சமில்லை தமிழா

தமிழ்
பண்பாடு
நசுக்க
நரகர்கள்
அரசியல் வாதிகள்...!!

தலைவர்கள்
மக்களின்
தலை
வேர்கள்
தலை விதியே
என்ன செய்வது....!!

சொந்த
மண்ணை
சூறையாடும்
கூட்டம் தனது
கண்ணை தானே
குத்திக்கொள்ளும்
பேரினம் தமிழினம்...!!

போராடினால்
குண்டர் சட்டமாம்
வீரனே நீ வீழ்ந்தால்
தமிழும் வீழ்ந்துவிடுமே...!!

பண்டைய
நாகரீகம்
மூத்த குடி
தமிழ் குடி
தெரிந்துகொள்
விழித்துக்கொள்ள...!!

எழுதியவர் : (26-Jul-17, 12:18 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : achchamilai thamila
பார்வை : 319

மேலே