புருஷபயம்
![](https://eluthu.com/images/loading.gif)
மாமியார்:- அடுத்த ஜென்மத்திலே நீ என்னவாக பொறக்கனுமுன்னு நெனைக்கிறே மறுமகனே
மறுமகன்:- பல்லியா பொறக்க நெனைக்கிறேன்
மாமி:- ஏன் பல்லியா பொறக்க நெனைக்கிறே
மறுமகன்:- உங்க மகள் அந்த பல்லிக்கு மட்டும்தான் பயப்படுறா•••புருஷன்மேல பயமே இல்லை அவளுக்கு•••
மாமி:- ••••••!!!!