முத்த விரதம்

ஆடி மாதம் வந்தால் போதும்
எங்கு இருந்து வருகிறதோ
வாரத்திற்கு ஒருநாள்
முத்த விரதம்

ஒரு முறை தான்
வேடந்தாங்கல் சென்றாய்
அதற்குள்
அங்கு வந்த பார்வையாளர்கள்
புதிய பறவை பட்டியலில்
உன் பெயரை சேர்த்து விட்டார்கள்
இனி என்ன நடக்கபோகுதோ..!?

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (30-Jul-17, 6:46 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : mutha viratham
பார்வை : 182

மேலே