பெண்ணின வரலாறு

விடியலில் கோலமிட்ட
வல்லின கைகளும்...

வெக்கத்தில் கோலமிட்ட
மெல்லின கால்களும்...

முந்தானை சுற்றிவளைத்த
இடையின இடையுமே...

பெண்ணினத்தின் ஒட்டுமொத்த
தமிழ் வரலாறு...!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (3-Aug-17, 12:36 pm)
பார்வை : 157

மேலே