இதயத் துடிப்பு

எந்தன் அன்பை
பகிர்ந்து கொள்ள,
நெஞ்சத்தில் சாய்ந்தேனடா...!

அந்த கணமே என்
வாழ்வின் பாதுகாப்பே,
நீ தான் என்பதை - ஒரு
துடிப்பில் உணர்ந்தேனடா...!!

-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (3-Aug-17, 12:38 pm)
Tanglish : idayath thudippu
பார்வை : 194

மேலே