நிலவின் பிரிவால் வாடும் இரவின் வரிகள்

எனை விடுத்து
நீ சென்றுள்ள
இந்த தூரம்
நிரந்தரமில்லை !!
இருப்பினும்,
மனதோடு உணர்கிறேன்
தனிமையின் வலியை....

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 6:54 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 90

மேலே