காதல்
என் ஸ்வாசமல்லவோ நீ என்றேன்
நீ என் சுவாசம் என்றாள் அவள்
இது எங்கள் காதல் தந்த உறவு
காதலே நீ எங்கள் சுவாசம்
சுவாசம் நின்றால் வாசம் இல்லை
எங்கள் காதல் எங்கள் மூச்சு
எங்கள் வாழ்வு

