என் எல்லாம் நீதானே

போக முடியா
தூரம் என்று
எதுவுமில்லை ...
ஏனெனில்
எனக்கு தெரியும்
என் எல்லை
நீதான் என்று.....

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 6:56 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 109

மேலே