பயணம்

நீ என்பதில்
நான் என்பதை
தொலைத்துவிட்டேன்..
நாம் எனும்
பயணத்தை
காதலின் பாதையில்
தொடர்ந்திடவே.....

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 6:58 pm)
சேர்த்தது : Karthika kani KK
Tanglish : payanam
பார்வை : 74

மேலே