காதலை இப்படியும் சொல்லலாமே

இரவு சொன்னது நிலவிடம்
நான் என்பது
முடிந்து போகும்வரை
நீ என்பதில்
முழுவதுமாய் வாழ்ந்திடுவேன்.....

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 7:00 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 76

மேலே