தவமா

தவம்முடிந்தது கொக்குக்கு,
மடக்கிய காலை இறக்கியது-
அலகில் மீன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Aug-17, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே