கர்வம் இல்லா பேரழகி

கர்வம் இல்லா பேரழகி நீ
கர்வம் கொண்ட அழகும்
உன்னைக் கண்டு
வெட்கத்தில் உறைந்து
கரைந்து போகிறது
வெட்பத்தில் உள்ள
நீர் துளிப்போல...

எழுதியவர் : #நாகா (3-Aug-17, 11:13 pm)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 274

மேலே