குமரிகுழந்தை

குமரியாகினும் இன்னும்
சிறுப்பிள்ளை தான் தோற்றத்திலும் குணத்திலும்
தவறு செய்து
கண்கள் சுருக்கி
புருவம் விரிந்து
நீ மன்னிப்பு கேட்க்கும்
போது மரணித்து
விடுகிறது என்
ஒவ்வொரு அசைவும்.

எழுதியவர் : #நாகா (3-Aug-17, 11:00 pm)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 93

மேலே