என்னுள் புதிராய் நீ

எனக்குள் இருக்கும் புதிர்களின் விடை
நீ மட்டுமென அறிந்தும்
நீயும் பல புதிர்களை எனக்குள் விதைகிறாய்
கண்மணியே நான்
விடையறிய முற்படவில்லை
விடையாய் உன்னை
அறிய முற்படுகிறேன்
என்றும் உன்னவனாக...

எழுதியவர் : #நாகா (4-Aug-17, 1:32 pm)
சேர்த்தது : நாகராஜன்
Tanglish : ennul puthiraay nee
பார்வை : 139

மேலே