இணை
நீயும் நானும் நல்ல இணை.....
என்று அனைவரும் கூறுகின்றனர்.......
ஆனால், எனக்கோ அது
நமக்குப் பொருந்தாதோ
எனத் தோன்றுகிறது.....
ஏனெனில்,
"இருவரை உள்ளடக்கியதே ஓர் இணை.....
நாம் இருவரா என்ன???!!! " 💚💚
நீயும் நானும் நல்ல இணை.....
என்று அனைவரும் கூறுகின்றனர்.......
ஆனால், எனக்கோ அது
நமக்குப் பொருந்தாதோ
எனத் தோன்றுகிறது.....
ஏனெனில்,
"இருவரை உள்ளடக்கியதே ஓர் இணை.....
நாம் இருவரா என்ன???!!! " 💚💚