அவள் அழுகையும் அழகே

காா்முகில் அதிலே - குளிா்
காற்றது பட்டு
மழைதுளிச்சொட்டு
விண்வெளி விட்டு
மண்வெளி தொட்டு விழுதலும் அழகு;
அதுபோல கண்ணியின்
கருவிழி ஓரம்
உருபெறும் ஈரம்
தரைதொடும் நேரம் ,
அவள் அழுதலும் அழகே...

எழுதியவர் : இளவேனில் (7-Aug-17, 1:56 am)
சேர்த்தது : சுதேசமித்ரன்
பார்வை : 123

மேலே