புன்னகை

கடற்கரையில்
புரட்டிப்போட்டு
இழுத்துச்செல்லும்
அவள் புன்னகை
என்ன விலையோ...!?

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (7-Aug-17, 7:17 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : punnakai
பார்வை : 529

மேலே