நட்பு

நல்லோர் நட்பு வாழ்வில்
ஏற்றம் தரும்
தீயோர் சேர்க்கை
இனிப்பால் மூடப்பட்ட விடம் ,
தீதே சேர்க்கும்
வாழ்வில் இன்னல்கள் தரும்
உயர்வோரையும் தாழ்த்திவிடும்
ஆதலால் என்றும் நல்லோரை
நாடி நட்பு கொள்வது அறம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Aug-17, 12:27 pm)
Tanglish : natpu
பார்வை : 522

மேலே