நண்பன்-நட்பு

உன்னோடு உள்ளத்தால்
உணர்வால் எப்போதும்
உன்னோடு இருப்பான்
உன் நிழல் போல் -ஆனால்
இவன் நிஜம் ஆவான்
நிழல் அல்ல -இவன்
உன் நண்பன் ,நீ அவன்
நண்பன் உங்கள் இணைப்பில்
மலரும் ரோசாப்பூ நட்பூ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Aug-17, 8:34 pm)
பார்வை : 323

மேலே